குண்டாஞ்சட்டி

குழம்பு வைக்கப் பயன்படும் வாய் அகன்ற மட் பாண்டம் (பாத்திர வகை).

[குண்டாஞ்சட்டி]

– குண்டாஞ்சட்டில கொஞ்சமாதான் கொழம்பு கீது, அதலயே சோத்தப் போட்டுக் கெளரித்தின்னு.

– பொங்குலு கிட்ட வந்துருச்சி… ஒரு குண்டாஞ்சட்டி வாங்கலாம்னு பாத்தா, இன்னும் சட்டிப்பானக்காரன காணாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=