பருப்புச்சட்டி

பருப்பு கடையப் பயன்படும் சிறுசிறு கற்கள் அடியில் பதித்த மட் பாண்டம் (பாத்திர வகை).
[பருப்புச்சட்டி]
– நானும் பாத்துனுதான்டி கீறன், இந்த சட்டியோட சேத்து இதோட நாலு பருப்புச்சட்டிய ஒடச்சிகீற.
– பருப்புச்சட்டிய நல்லாப் பாத்து பதவிசா வாங்கியாரணும், இல்லனா நாலு நாளிக்கிகூட வராது.
*