பூட்டு

ஒரு வேளை, ஒரு பொழுது மற்றும் ஓர் உழவு நேரம்.
[பூட்டு]
– காலப்பூட்டு ஏரு ஓட்ட நாலாளு வேணும், ஒராளு கொறயுது… வர்றியா மாமா?
– மதியப் பூட்டுக்கு சொம்புல கூழ்கரச்சி வச்சிகீறன் பாரு, நல்லா கலக்கிட்டு குடி.
*