ஊரார்

ஊர் மக்கள், ஊரில் உள்ளவர்கள்.

[அதிலும் ஆண் எனில் ஊரான் என்றும், பெண் எனில் ஊரா, ஊராள் என்றும் சொல்வர்.]

[ஊரார் = ஊராரு]

– ஊரார் என்ன சொல்றாங்களோ அதுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிதான… எதுக்கிந்த வெட்டிபந்தா.

– என்னிக்கும் ஊராருங்க சொல்லுபோட்டு பேசற மாரி நடந்துக்காத, அதான் நான் சொல்வன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=