செத்தை

காய்ந்த வைக்கோல் மற்றும் மஞ்சம்புல்.

[செத்தை = செத்த]

– இன்னிக்கும் நாளிக்கும் வூட்டுக்கு செத்த வக்கிறோம், அதனால எங்கயும் நவுற முடியாது.

– மாட்டுக்குப் போட வச்சிருந்த ரவ செத்தைய போயி எடுத்து குளுரு காஞ்சிகீறாங்க, பாவிங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=