சுத்தபத்தம்

எப்போதும் சுத்தமாக இருப்பது, நேர்த்தியாக உடுத்துவது, ஆரோக்கியமாக உண்பது, ஒழுக்கமாக இருப்பது.

[சுத்தபத்தம்]

– சுத்தபத்தத்துல சத்தார் வாத்தியார மாரி ஒருத்தர ஊர்லயே எங்கயும் பாக்கமுடியாது.

– வேளாவேளிக்கி குளிச்சிட்டு நல்லா சுத்தபத்தமா இருடான்னா, அப்டியே நேர்மாறா கீறான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=