தூத்தல்

(மழைத்) தூறல்.

[தூத்தல் = தூத்த = தூத்தலு = தூத்துலு]

– தூத்த வர்ற மாரி கீது, சீக்கரம் நெல்ல வாரி வைங்க… இல்லனா மொத்தமும் நனஞ்சிடும்.

– தோ பாருடா… நாலு தூத்தப் போட்டதுக்கே கொட எடுத்துனு கெளம்பிட்டாரு, மைனரு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=