காப்பு

தைப்பூசம், பங்குனிஉத்தரம் உள்ளிட்ட திருவிழாவின் போது கையில் கட்டும் (மஞ்சள் கிழங்குடன் கூடிய) மஞ்சள் கயிறு.
[காப்பு]
– ஊர்ல இன்னிக்கிதான் காப்பு கட்டப்போறாங்க, அதான் கோயில்ல ரேடியோ பாடுது.
– காப்பு கட்னா சுத்தபத்தமா இருக்கணும்… இல்லனா சாமி சும்மா வுடாது, பாத்துக்க.
*