ஐயமூடு

ஐயர் வீடு.

[ஐயமூடு]

– ஐயமூட்டாண்ட நாடகம் ஆடறாங்கலாம், வா போயி செத்தநேரம் பாத்துட்டு வருவம்.

– ஊர்லயே மொத ஆளா ஐயமூட்லதான் ஏன்ச்சி வாசப்பெருக்கி கோலம் போடுவாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=