கோமுட்டி

செட்டியார்.

[கோமுட்டி = கோம்ட்டி = கோம்டி = கோமிட்டி]

– இன்னிக்கி நேத்துல்ல… அந்த காலத்துலருந்தே நம்மூர்ல இந்த நாலு கோமுட்டி வூடுங்கதான் கீது.

– எனக்கு நெனவு தெரிஞ்சதுலருந்து பாக்கறன், கோம்ட்டி வூட்லதான் வுடாம கட வச்சினுகீறாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=