கைப்புகழித்தல்

யாருக்கேணும் செய்வினை செய்திருந்தால் அதை மந்திரவாதிகள் மூலம் கழிப்பது (நீக்குவது).
[கைப்புகழித்தல் = கழிப்புகழித்தல் = காப்புகைப்பு]
– மொனவூட்டு மங்கைய எங்கயோ கைப்புகழிக்க கூட்டுனு போயிகீறாங்கன்னு பேசிக்கறாங்க, உண்மயா பாட்டி?
– கைப்புகழிக்கறதுனா மேற்க செம்டன் கொட்டாய்க்குதான் கூட்டுனு போவணும்.
*