சமிங்கை

சைகை அல்லது குறிப்பால் உணர்த்துதல்.

[சமிங்கை = சமிங்க]

– பள்ளிக்கோடம் போவாம இங்க நின்னு யாருக்குடா சமிங்க காட்டினு கீற?

– அவ சமிங்க காட்டி சொன்னான்னு நம்பி போயி அடிகிடி வாங்கினு வந்து நிக்காத.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=