அம்மாசி

அமாவாசை.
[அம்மாசி = அம்மாச = அம்மாவாசி = அம்மாவாச]
– அம்மாசிக்கு படைக்கற சோறுகொழம்புல மட்டும் எப்டிதான் உப்பு இல்லாமப் போவுதோ, தெர்ல.
– செத்தவங்களுக்கு எப்டி அம்மாசியோ… அதுமாரி கீறவங்களுக்கு கிருத்திக குமடணும்னுவாங்க, பெரிவங்க.
*