குடியானவர்

மண் கீறி பயிரிடுபவர் மற்றும் விவசாயம் சார்ந்த வேலை செய்பவர்.

[அதிலும் குறிப்பாக வன்னியர், யாதவர், தச்சர், செட்டியார் உள்ளிட்ட மிகக் குறிப்பிட்ட சாதியினரை சொல்வர். அவர்கள் வசிக்கும் பகுதி குடியானத்தெருவென்றும் (குடியானர்தெரு), அவர்களது வீடு கூடியானமூடு (குடியானர்வீடு) என்றும், ஆண் எனில் குடியானவன் / குடியானன் என்றும், பெண் எனில் குடியானவள் / குடியானள் என்றும் அழைப்பர்.]

[குடியானவர் = குடியானர்]

– குடியானவன் வூட்ல பொறந்துட்டு கொல்லிவேல செய்ய பாலுமாறனா ஆவுமா சொல்லு?

– என்னதான் வேறவேற சாதிக்காரங்களா இருந்தாலும், குடியானவங்கமாரி ஒத்தும வருமா?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=