பெனாத்தல்

பிதற்றல், உலரல், புலம்பல்.

[அதிலும் குறிப்பாக உறக்கத்தில், போதையில், வலியில், நோய்மிகுதியில் வாய்குழறுகை.]

[பெனாத்தல் = பென்னாத்தல் = பினாத்தல் = பின்னாத்தல்]

– சொம்மா எதனா பெனாத்தினிருக்காம போயி படுத்துத் தூங்கு, தாத்தா.

– அவன் இப்டிதான் தூக்கத்துல எதனா பெனாத்திகினு கெடப்பான், நீ வுட்டுட்டு வேலயப் பாரு சித்தி.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=