கப்பிக்கல்

கருங்கல் உடைக்கையில் விழும் (சிறுசிறு) பிசிறு கற்கள் மற்றும் சரியான வடிவமற்ற சிறு கருங்கற்கள்.

[கப்பிக்கல்]

– கப்பிக்கல்லு வாரியாந்து கடக்கால் நடுவுல போட்டுவுட்டாதான், செவுரு வலுவா நிக்கும்.

– இம்மாம் கப்பிகல்லு வச்சி நான் என்ன பண்ணபோறன், நல்ல வெலக்கி வந்தா தந்துட வேண்டிதான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=