அரசங்கல்

எங்களூரில் இருக்கும் அரச மரம் மிகுந்துள்ள மலை ஒன்றின் பெயர் மற்றும் கற்களில் (வடிவத்திலும், உறுதியிலும், பயன்பாட்டிலும்) தலைசிறந்ததாக இருக்கக்கூடிய கல்.

[அரசங்கல் = அரசன்கல்]

– அரசங்கல்லு மேல நின்னுப் பாத்தா, சாத்தனூரு டேமு அம்மாம் அழவா தெரியும்.

– எனக்கு தெரிஞ்சி அரசங்கல்ல மொத்தம் நாலு சொன கீது, தெரியாம எத்தினி கீதோ…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=