சிம்டிக்கல்

சிமெண்ட் கொண்டு (கல் போன்று) செய்யப்பட்ட உறுதியான கல் வகை.
[சிம்டிக்கல் = சிமிட்டிக்கல் = சிமட்டிக்கல்]
– கையோட அந்த சிம்டிக்கல்ல தூக்கியாந்து வாசல்ல போட்டுட்டுப் போடாப்பா… ஒனுக்கு புண்ணிமா போவும்.
– சிமிட்டிக்கல்ல ஒடக்கறதுலாம் பெரிய வேல மாரி பேசாம, சட்டுனு ஒடச்சிட்டு போங்க.
*