கருப்புக்கல்

கருநிறத்திலிருக்கும் உறுதியான (விலையுயர்ந்த) கல் வகை.

[வெட்டி எடுத்துப்போய் விதவிதமாக அறுத்தெடுத்து (தரை மற்றும் சுவரில் பதிக்க) விற்பனை செய்யப் பயன்படுவது.]

[கருப்புக்கல் = கர்ப்புக்கல்]

– ஒனக்கென்னப்பா, கருப்புக்கல்லு வித்தே பெரிய பணக்காரன் ஆயிட்ட…

– பாக்க அச்சசல் கருப்புக்கல்லுமரேதான் கீது… ஆனா இது கருப்புக்கல்லு இல்ல, மாமா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=