பெராத்தன

வேண்டுதல், பிரார்த்தனை.
[பெராத்தன = பெரார்தன]
– நெனச்சது நடக்கணும்னு நம்மூரு பொறடியாத்தாகிட்ட பெராத்தன பண்ணிக்க… கண்டிப்பா நடக்கும்.
– பையனுக்கு நல்ல எடம் அமஞ்சா அலவு குத்தறன்னு பெராத்தன பண்ணிக்கிட்டன், நல்லபடியா அமஞ்சிருச்சு.
*