கொய்யாங்கல்

ஆற்றிலிருந்து எடுத்துவரப்பட்ட உருண்டை வடிவான பெரிய கூழாங்கல்.

[ஈர மண் தரையைத் தேய்த்து சமமாக்குவது தொடங்கி, இலைகளை கல்மீது வைத்து நசுக்கிச் சாராக்குவது வரைக்கும் பயன்படுவது. புளி நறுக்க, கட்டிவெள்ளம் உடைக்க என இன்னும் எத்தனையோவற்றுக்கு உதவக்கூடியது.]

[கொய்யாங்கல் = கொய்யான்கல்]

– ஒரலு புடி எடுத்துகினு வந்தா, கொய்யாங்கல்லால நல்லா அடிச்சி வுடு… அப்பதான் நிக்கும்.

– இப்ப மட்டும் பேச்ச நிறுத்தலன்னு வைய்யி, கொய்யாங்கல்லாலயே அடிச்சிடுவன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=