கப்பைக்கல்

ஆற்றிலிருந்து எடுத்துவரப்பட்ட தட்டையான கையடக்கமுள்ள கல் வகை.

[சிறுவர்கள் ‘கப்பை’ என்னும் விளையாட்டு விளையாடவும்… தேங்காய், வெள்ளம் போன்றவற்றை உடைக்கவும் பயன்படுவது.]

[கப்பைக்கல் = கப்பக்கல்]

– வாங்கடா பேசினே ஆத்துக்குப் போயி கப்பக்கல்லு எடுத்தாந்து வெளாடலாம்.

– மொளக்குச்சி அடிக்க வச்சிருந்த கப்பக்கல்ல காணாம், பாத்தியா எங்கனா…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=