கொல்லி

நிலம்.
[அதிலும் குறிப்பாக விவசாய நிலம். கொல்லை எனும் சொல்லிலிருந்து மருவி வந்தது.]
[கொல்லி]
– காலில ஏன்ச்சதும் மொத வேலயா கொல்லிக்கி போயி வந்துட்டுதான் மத்த எதுவாருந்தாலும் பண்ணுவாரு.
– அவனே எப்பப்பாரு கொல்லியே கெதியா கெடக்கறவன், அவனப்போயி எதுக்கு வம்பீக்கற?
*