செட்டுசேர்தல்

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் குழுவாக சேர்தல்.

[செட்டுசேர்தல் = செட்டு]

– எங்கடா ஓய், காலிலயே செட்டுசேந்துகினு கெளம்பிட்டீங்க?

– அதோ அங்க செட்டுசேத்துகினு போறானுங்க பாரு, அவனுங்கதான் எல்லாத்துக்கும் காரணம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=