வடித்தட்டு

சோறு வடிக்கப் பயன்படும் சிறுசிறு துளைகள் கொண்ட (சில்வர் மற்றும் பித்தலையால் ஆன) தட்டு வகை.

[வடித்தட்டு]

– சோறு வடிக்க வச்சிருந்த ஒரு வடித்தட்டும் வீறல் வுட்டுடிச்சு, இனி புதுசுதான் வாங்கணும்.

– எந்த மடச்சினா வடிதட்ல சோறுபோட்டு ரசம் ஊத்தி தின்னுவாளா சொல்லு…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=