பெண்ணை

பனை மரம்.
[எங்களூர் அருகிலோடும் தென்’பெண்ணை’ ஆற்றின் கரைகளில் பனை மரங்கள் மிகுதியாக இருந்ததால் (ஆற்றுக்கு) இப்பெயர் வந்ததாகச் சொல்வர். பேச்சு வழக்கில் சிலர் ‘பொண்ணை’ என்றும் சொல்லக் கேட்கலாம்.]
[பெண்ணை = பெண்ண = பொண்ணை = பொண்ண]
– பொண்ணாத்துல வெள்ளம் வந்தா, வெளச்சல் அமோகமா இருக்கும்பாங்க பெரிவங்க.
– ஏன் தாத்தா… தென்ன நட்டவன் தின்னுட்டு சாவான், பெண்ண நட்டவன் பாத்துட்டு சாவான்னு சொல்றாங்க…?
*