போந்தை

பனை மரம்.

[இப்பெயரில் எங்களூர் அருகில் ஒரு சிறு கிராமம் உள்ளது. அவ்வூரிலும், அவூரைச் சுற்றிலும் பனை மரம் அதிகம் இருப்பதால் இப்பெயர் வந்ததாகச் சொல்வர்.]

[போந்தை = போந்த]

– போந்த மரம் இல்லாத ஊரே நம்ம சுத்துபக்கத்துல எங்கயும் இல்ல, பாத்துக்க.

– கள்ளுன்னாலே போந்தை கள்ளுதான், அம்மாம் ருசியாருக்கும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=