டீப்பன்

மூடி வைத்த தூக்குப் பாத்திரம்.
[ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச்செல்ல ஏதுவாக கைப்பிடி வைத்த பாத்திரம்.]
[டீப்பன் = டீப்பினி = டீப்பனி]
– சின்ன டீப்பன்ல சோறு போட்டுத் தர்றன், கையோட எடுத்துனுப் போங்க.
– டீப்பினில சுண்டக்கா பறிச்சாந்துகீறன் பாரு… நசுக்கி நல்லா வெயில்ல காய வைய்யி, கொழம்புக்கு ஆவும்.
*