ஆச்சாரி

தச்சு வேலை மற்றும் அருவாள், கொடுவாள், கடப்பாரை, மண்வெட்டி போன்ற இரும்புச் சாமான்கள் செய்யும் வேலை செய்பவர்.
[அரிதாக சிலர் கணி சொல்வதும், பேய் ஓட்டுவதும் கூட உண்டு. அதோடு, இவர்கள் ‘தச்சாரி’ என்றும் அழைப்பர்.]
[ஆச்சாரி = ஆசாரி = தச்சாரி]
– ஆச்சாரி கிட்ட சொல்லி நல்ல மத்து ஒண்ணு செஞ்சித்தர சொல்லணும்.
– கொடுவா செய்றதுல முத்துசாமி ஆச்சாரிய அடிச்சிக்க ஒருத்தரில்ல, சுத்துப்பக்கத்துல.
*