முடிக்காசு

எதையாவது வேண்டிக்கொண்டு கோயில் உண்டியலில் போட துணியில் முடிந்துவைக்கும் காசு.

[முடிக்காசு = காசுமுடி]

– தை பொறந்ததும் மொத வேலயா இந்த முடிக்காச எடுத்துனு போயி அண்ணாமலயார் கோயிலு உண்டியல்ல போடணும்.

– சின்னவளுக்கு நல்ல எடம் அமயணும்னு முடிக்காசு கட்டி வேண்டிக்கோ அத்த, கண்டிப்பா அமயும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=