செலாசட்டி

சோறு வடிக்க உதவும் உறுதியான சட்டி.

[சோற்றுப் பானை அல்லது சோற்று குண்டானை அடுப்பிலிருந்து இறக்கி வடித்தட்டு அல்லது கண்ணாலமூடியால் மூடி இதன் மீது சாய்த்துவைத்துதான் சோறு வடிப்பர்.]

[செலாசட்டி = செல்லாசட்டி]

– ஒடயான் வூட்டுக்கா போயி செலாசட்டி வாங்கியாரலாம், வர்றீயாக்கா…

– சோறு வடிக்கறன் நவுருமான்னு இருந்த ஒரு செலாசட்டியயும் ஒடச்சிட்டா, பாவி மவ.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=