கண்ணாலமூடி

சோறு வடிக்கப் பயன்படும் சிறுசிறு துளைகளுள்ள (மூடி போன்ற) மண் பாத்திரம்.
[கண்ணாலமூடி = கண்ணாலன்மூடி]
– கண்ணாலமூடில சோறு வடிச்சாக்கா ஒரு சோறு கூட வெளிய வராது, அம்மாம் பதுவிசாருக்கும்.
– இன்னிக்கி வடித்தட்டு மாரி, அன்னிக்கிலாம் கண்ணால மூடிலதான் எல்லாரும் சோறு வடிப்பாங்க.
*