கிண்ணி

கிண்ணம் போன்றிருக்கும் ஒருவகை பித்தலைப் பாத்திரம்.

[வயதானவர்கள் உணவிட்டு உண்ணவும், வெற்றிலைப்பாக்கு போன்றவற்றை வைக்கவும் பயன்படுவது.]

[கிண்ணி]

– எப்பா, போயி அம்மாக்காரிக்கிட்ட கிண்ணில ரவ சோறு போட்டுத்தர சொல்லி வாங்கியாய்யா…

– அந்த காலத்துலலாம் வூட்டுக்கு வூடு கிண்ணி வச்சிருப்பாங்க, இன்னிக்கி யாரு அதல்லாம் கண்டாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=