பொடுக்கு

ஓர் ஒலிக்குறிப்பு.
[சட்டென்று உடைந்துபோவதை சொல்லப் பயன்படுவது.]
[பொடுக்கு = பொடக்கு = படக்கு]
– இந்த காத்துக்கே முருங்கமரம்லாம் பொடுக்குன்னு முறிஞ்சிடிச்சி, இன்னும் புயல்வந்தா அவ்ளோதான் போல…
– பொடக்குனு முறிஞ்சிப்போற அளவுக்கு கழி வெட்டியாந்து யார்னா கொட்டா கட்டுவாங்களா, சொல்லு?
*