செப்புல்

இருள்.

[அதிலும் குறிப்பாக இரவின் இருள். அதிகாலையில் இருள் பிரியும் நேரத்தை ‘செப்புல் பிரியும் நேரம்’ என்பர்.]

[செப்புல் = செப்பில் = செப்புலு]

– காலில ஏன்ச்சி செப்புலு பிரிறதுக்குள்ள கெளம்பனா போரும், வெயிலுக்கு முன்னால போயி சேந்துடலாம்.

– செப்புலு பிரிஞ்சி எம்மாம்நேரம் ஆவுது, இன்னும் அந்த மோளக்காரனக் காணாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=