பொறைக்கி

மதியம் (நண்பகல்).

[பொறைக்கி = பொறக்கி = பொறிக்கி]

– வூட்டுக்குப் போயி பொறைக்கி மேல வர்றன்னிட்டு போனவன், இன்னும் ஆள காணாம்.

– ஏன் மாமா, இருந்துட்டு பொறிக்கி போனா என்ன கொறஞ்சியா போய்டுவ…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=