அடிமண்

(ஆழமானக் கிணறு உள்ளிட்ட) நீர்நிலைகளின் அடியிலுள்ள மண்.

[தரமண் (தரைமண்) மற்றும் கீமண் (கீழ்மண்) என்றும் சொல்வர்.]

[அடிமண் = தரைமண்= கீழ்மண்]

– நம்முள்ள யாரு செட்டு மேலருந்து குதிச்சி மொத அடிமண்ணு எடுத்தாரங்கன்னு பாப்பமா…?

– இத்தன வருசத்துல ஒருவாட்டி கூட இந்தக் கெணறு வத்திப்போயி தரமண்ண பாத்ததில்ல, இதான் மொத தடவ.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=