போந்தா

பருத்த, செழித்த.
[கோழிகளில் ‘போந்தாக் கோழி’ என்றொரு வகையும் உண்டு.]
[போந்தா]
– எந்த கவலயும் இல்லாம நல்லா தின்னுட்டு தூங்கி ஏன்ச்சி போந்தா மாரி கீறான் பாரு.
– என்ன தின்னுதுன்னு தெர்ல, எதுத்த வூட்டுக்காரி கோழி மட்டும் நல்லா போந்தாவாட்டம் கீது.
*