ரத்தசோறு

ஊர்க் காவல் மற்றும் குலதெய்வங்களுக்கு ஆடு, கோழி மற்றும் பன்றியை பலிகொடுத்து அதன் ரத்தத்தில் கலந்து படையலிடும் சோறு.

[ரத்தசோறு = பலிசோறு]

– கெடா வெட்டனதும் அதோட ரத்தத்த சோத்துல புடிச்சி ரத்தசோறு வச்சாதான் வேண்டுதலு நெறவாவும்.

– ரத்தசோற அந்த முனிப்பனே நேர்ல வந்து தின்னுவான்ம்பாரு எங்க தாத்தா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=