காத்தி

கார்த்திகை (தீபத்திருநாள்).

[காத்தி =கார்த்தி]

– காத்தி மாசம் வந்தாலே மழ கொட்டுகொட்டுனு கொட்டித் தீத்துடும்.

– ஒண்ணமாரி மடையன்தான் கார்த்தி மாசத்துல போயி வூடு பிரிச்சி செத்த வைப்பான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=