கசப்பினிப்பு ஏப்ரல் 27, 2024ஏப்ரல் 25, 2024 adminகவிதை நான்காமடுக்கு எடுக்கையில் நுனிமூக்கில் கொட்டியது வீடிழந்த தேனீ… Read More
இடமாறல் ஏப்ரல் 26, 2024ஏப்ரல் 25, 2024 adminகவிதை தும்பியின் மென்றெக்கை பிடித்து உலகை வலம்வர யானைத்துதிக்கை துறந்த மனது… Read More
எறவானம் ஏப்ரல் 25, 2024ஏப்ரல் 20, 2024 adminகவிதை சீமெண்ணை விளக்கில் சிக்கிய ஈசலாக இருந்தபோது பேர்பாதி மறந்துபோனது… Read More
ஞாயிறு ஏப்ரல் 24, 2024ஏப்ரல் 20, 2024 adminகவிதை ஞாயிறுக்கும் ஞாயிறுக்கும் மத்தியில் ஞாயிறொன்று இல்லாதது ஞாலத்தில் எனக்கு மட்டுமேயான பெருவருத்தம்… Read More
முழுமை ஏப்ரல் 23, 2024ஏப்ரல் 20, 2024 adminகவிதை உணர்ச்சிக் கற்பனைகள் வெடித்தபோது பாதியாக இருந்தேன்… Read More
தோற்றுப்போன விரல் ஏப்ரல் 22, 2024ஏப்ரல் 20, 2024 adminகவிதை திருட்டு மாங்காய் திருட்டு சந்தோசம் எழுத்தளவு தூரம்… Read More
திறச்சாவி ஏப்ரல் 21, 2024ஏப்ரல் 20, 2024 adminகவிதை உடலுறவு மையமாக வைத்து பின்னிய உறவுக்கு பிரியங்களே திறப்புசாவி… Read More
உயிர்வு ஏப்ரல் 20, 2024ஏப்ரல் 10, 2024 adminகவிதை தாயாக மனம் தவித்தபோது தந்தையாகி மொழிந்தாள் திமிர்த்து… Read More
என்னொலி ஏப்ரல் 19, 2024ஏப்ரல் 10, 2024 adminகவிதை ஒளியை அனுமதியின்றி சிறைபிடித்த இலைகள் யாதொரு அதட்டலின்றி கேட்டது… Read More
மிச்சம் ஏப்ரல் 18, 2024ஏப்ரல் 10, 2024 adminகவிதை அலங்கரிக்கப்பட்ட பொய்களில் அழுந்த அழுந்த மூழ்கி தக்கையாய் மேலெழும் நொடிகளில்… Read More