சொல்லன்றி எதுவுமற்றவன்! – 333
நட்புக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் தருபவர் நீங்கள். இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்தது உங்களுக்கு?
Read Moreநட்புக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் தருபவர் நீங்கள். இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்தது உங்களுக்கு?
Read Moreஇந்த இடத்தில் இன்னொரு கேள்வி. முன்னெல்லாம் இயற்கையும், கலைகளும் பெருமளவு படைப்பில் அதாவது, இலக்கிய ஆக்கங்களில் இடம்பெற்றன. ஆனால், சமீபத்தில் அது குறைந்ததாய் தோன்றுகிறதே?
Read Moreஅது தெரிந்தும் மனிதன் திருந்துவதாக இல்லையே?
Read Moreஅதேபோல, இயற்கை வளங்களும் பெருமளவில் சூறையாடப்பட்டனவே?
Read Moreஇது தமிழுக்கும், கலைக்கும் இழைத்த மாபெரும் துரோகம் அல்லவா?
Read Moreதனிப்பட்ட முறையில் நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கேட்கிறேன். இப்போதும் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பனினாறு கால் மண்டபம் அங்கே அழியாமல் உள்ளதா?
Read Moreஇதுவரையான தமிழக வரலாற்றில் நீங்கள் எண்ணி பெருமிதம் கொள்ளும் சம்பவமாக எதைச் சொல்வீர்கள், ஏன்?
Read Moreஅரசின் அறநிலையத்துறை, மடங்கள் போன்றவற்றின் கட்டுப்பாட்டில் இன்றைக்கு கோயில்கள் முதலான கலைச்செல்வங்கள் இருக்கையில், தனிமனிதர்களையும், சமூகத்தையும் நீங்கள் இந்தளவுக்கு குறை சொல்வது ஏன்?
Read Moreஎன்றாலும், அவ்வளவு பிரயத்தனப்பட்டு மீட்டிட்ட, காத்திட்ட, கட்டிய கலைச் செல்வங்கள் அனைத்தும் இன்றைக்கு அதன் மகத்துவம் உணரப்படாமலேயே அழிகிறதே? (குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில்)
Read Moreவித்யாரண்யர் குறித்தும், விஜயநகரம் பற்றியும் சொன்னதால் இக்கேள்வி. சென்றாண்டு விஜயநகரைக் காணவே ஹம்பி சென்று வந்தீர்கள் அல்லவா?
Read More