மழையைக் கூட்டி
‘மழையைக் கூட்டி வரவா?’ எனக் கேட்பவனிடம், ‘கூந்தல் கோதிவிட வா’ என்கிறாள். இன்னும் கேட்கிறான், இன்னும் சொல்கிறாள்…
Read More‘மழையைக் கூட்டி வரவா?’ எனக் கேட்பவனிடம், ‘கூந்தல் கோதிவிட வா’ என்கிறாள். இன்னும் கேட்கிறான், இன்னும் சொல்கிறாள்…
Read Moreகாதலுற்ற காதலனும் காதலியும் காதலை காதலாக காதலெடுத்து காதலிசைத்துச் சொன்னால் எப்படியிருக்கும்?
Read Moreஎட்டிடாத வானமும், கொட்டிடாத ஆசையும் இக்காதலைத் தவிர வேறெதில் சாத்தியமாகும் நண்பனே?
Read Moreபவுர்ணமி நிலவாக உடன் வருகிற காதல் எத்தனை அழகானது தெரியுமா? அதிலும், மூக்கரக்காற்றாக வளைத்துப் போகும் காதலை எவ்வாறு சொல்லில் வரையறுப்பது?
Read Moreகாதலில் குதூகளித்து துள்ளித் திரிந்த இதயம், தான் உடைந்து போனக் கதையை வலிவார்த்தைகளால் தன்னவளை நோக்கிச் சொல்கிறது…
Read Moreவிரலால் உயிர் மீட்டும் சொந்தம் ஒன்று வாய்த்துவிட்டால் போதும், உயிர் வாழும் காலம் வரைக்கும் ‘நீ மட்டும் போதும்’ எனலாம்…
Read More