கட்டுக்கம்பி
வீட்டில் தளம் அமைக்கும்போது…
Read Moreவீட்டில் தளம் அமைக்கும்போது…
Read Moreஉங்கள் முகநூல் பதிவொன்றில் வாசித்ததாக நினைவு. இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு ஒரு சிறப்புக் குழந்தை உங்களை பார்க்க விரும்பி வந்து பார்த்ததாக எழுதியிருந்தீர்கள்.
Read More‘மலர்ந்தும் மலராப் பூக்கள் என்றால் – அதுவும் பூதான் நெஞ்சே… இருந்தும் இல்லா உயிர்கள் என்றால் – அதுவும் உயிர்தான் நெஞ்சே… ’இது உங்கள் ‘பேரன்புடன்’ பாடலின் துவக்க வரிகள். இப்பாடல் எழுதிய தருணத்தை சொல்லுங்கள்.
Read Moreசாணிக்கரைசல்…
Read More‘ஓ, மக்களே’ பாடல் குறித்து இன்னொரு கேள்வி. இந்தப் பாடலில் நீங்கள் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை சொன்னதாகத் தெரிகிறதே…?
Read More‘ஓ, மக்களே!’ பாடலில்… ‘அறிவிலி, கேடர், கயவர், வஞ்சகர் / அவர்தான் உங்கள் தலைவரா?’ என்றும், ‘வேஷக்காரர், விஷக்காரர் மோசக்காரர், ஊழல்காரர் / அவரைவிட நீங்கள் குறைச்சலா?’’ என்றும் எழுதியிருப்பீர்கள். இதையெல்லாம் கேட்டு மக்கள் கொஞ்சமாவது திருந்தியிருப்பார்கள் என நினைக்கிறீர்களா?
Read Moreஉங்கள் பதில் ஒருவகையில் ஆச்சர்யமாகவும், இன்னொரு வகையில் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. எல்லோரும் யாருக்காக பாடலை உருவாக்குகிறோமோ அவர்தான் முதலில் அப்பாடலை கேட்கவேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்காக உள்ள எல்லா வழிகளையும் தேடித் தேடி முயன்றும் பார்ப்பார்கள். ஆனால் நீங்களோ… பாடலை வெளியிட்டுவிட்டு, ‘அவர் கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன’ என்பதுபோல அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டத்தாக சொல்கிறீர்கள்.
Read More