அழவான

மருதாணி.

[அழவான = அழ்வான]

– எங்களமாரி யாரு பாட்டி இப்பலாம் அழவான அரச்சி கையில கால்ல ஆசயா வக்கறாங்க…?

– அழவான கூட பழுத்த எருக்கன் எலய வச்சி அரச்சம்னா, செவக்க செவக்கப் புடிக்கும்பாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=