கண்ணாறு

பெரிய கால்வாய் மற்றும் ஆறின் கீழாக தண்ணீர் செல்ல அமைக்கப்பட்ட பாதை.
[இருபக்கமும் தண்ணீர் போக ஏதுவாக கண் போன்று வாயில் வைத்துக் கட்டப்படுவதால் ‘கண்ணாறு’ என்னும் பெயர் வந்ததாக சொல்வர்.]
[கண்ணாறு = காண்ணாத்து]
– மாட்ட ஓட்டினுப் போயி கண்ணாறுகிட்ட நில்லு, பின்னாலயே வர்றன்.
– காலில கண்ணாத்துல மீன் புடிக்கப்போனவன இன்னுமா காணாம்…?
*