ஓய்

மச்சான்.
[சொந்தத்தில் அல்லது சொந்தம் இல்லாதவர்களில் மச்சான் முறையுள்ளவர்களை அழைக்கப் பயன்படுத்தும் சொல்.]
[ஓய் = ஓய்யி]
– என்ன ஓய் என் பொண்ண எப்பக் கட்டிக்கிற?
– ஓய் கெடக்கறான் அவன கடாசிட்டு வேலயப் பாரு.
*