முரம்பு அகராதி – கடிதங்கள் 1

அன்புள்ள வடிவரசு சகோ,
முரம்பு அகராதி அறிவிப்பு பார்த்தேன். நீங்க சொன்னதுபோல இதுவரைக்குமே இல்லாத புதிய முயற்சிதான் இது. நினைத்ததை விட இன்னும் சிறப்பாவே செய்ய அன்போடு என் வாழ்த்துக்கள் சகோ.
– சிவக்குமார், திருச்சி
*
எப்போதும் எதையாவது புதுசு புதுசா செய்வீங்கன்னு தெரியும். ஆனால் இந்த அகராதி அறிவிப்பு எல்லாத்துக்குமே ஹைலைட்ன்னு சொல்ற அளவுக்கு புதிய முயற்சி வடிவு. உங்களுக்கு என் பேரன்புகள் எப்போதும்.
– மணிமாறன், சென்னை
*
முரம்பு அகராதி முழுவடிவம் பெற்று எப்போ புத்தகமா கைக்கு வரும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு அண்ணா. உங்க அகராதி அறிவிப்பு அத்தனை ஆர்வத்த எனக்குள்ள உருவாக்கி இருக்கு. சீக்கிரமே வெளியிடுங்க அண்ணா. காத்திருக்கிறேன்.
– மேகலா, வேப்பம்பட்டு.
*