பொடை

குகை.

[மலைகளிலுள்ள மிகச் சிறிய முதல் மிகப் பெரிய குகைகள் வரை யாவற்றையும் பொடை என்பர்.]

[பொடை = பொட = புடை ]

– அரசங்கல்ல கீற எல்லா பொடைலயும் பூந்து வந்துட்டன்.

– கன்னிமார் பொடக்குள்ளார பெரிய சொன ஒன்னு கீதுன்னு சொல்றாங்களே, உண்மயா?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=