திரிதல் மே 30, 2024மே 16, 2024 admin கவிதை உதிர்ந்து கிடக்கும்புங்கைப்பூக்களிடையில்பசியோடு ஊர்ந்தோடும்சித்தெறும்பினைப் போலகடற்கரை மணலில்உன் பாதம் தேடித் திரிகிறதென்ஊமைக் கண்கள் உம்மவர்க்கும் பகிர